jammu kashmir tourist enjoy 
சற்றுமுன்

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் கொண்டாட்டம்..!

ஆபரேசன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ராணுவம் பதிலடி..!

Srini Vasan

ஆபரேசன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ராணுவம் பதிலடி..!

பஹல்காமில் தற்போது சுற்றுலாப் பயணிகள் கொண்டாட்டம் உற்சாகத்துடன் முழக்கம்  பஹல்காமில் ஏப்.22ல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவிகள் 26 பேர் உயிரிழப்பு..!

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர்கள்  அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆலோசனை ஆபரேசன் சிந்தூர் துல்லிய தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை..!