120 அடி உயரம் மேலே சென்ற ஆகாய ஓட்டல் திடீரென கீழே இறங்க முடியாமல் பழுது.
Web Team
கேரள மாநிலம், மூணாறில் 120 அடி உயரம் மேலே சென்ற ஆகாய ஓட்டல் திடீரென கீழே இறங்க முடியாமல் பழுது. ஆகாய ஓட்டலில் சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகள் 8 பேரை மீட்கும் பணி தீவிரம்.