silent in as usual 1 
சற்றுமுன்

ட்ரோன்கள், துப்பாக்கி சத்தம் இல்லாமல் அமைதியாக காணப்படும் ஜம்மு காஷ்மீர்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் செய்யப்பட்டதன் எதிரொலி ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் இயல்பு நிலை திரும்பியதால் மக்கள் மகிழ்ச்சி.

Srini Vasan

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நிலைமை சாதாரணமாக தெரிகிறது.

வழக்கம்போல வாகனங்கள் இயக்கம், மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது.