10 State CM Meeting 
சற்றுமுன்

10 மாநில முதல்வர்களுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை..!

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட் மாநிலங்களுடன் ஆலோசனை உத்தரப்பிரதேசம், பீகார், சிக்கிம், மேற்குவங்க முதலமைச்சர்களுடன் காணொலியில் மீட்டிங்..!

Srini Vasan

எந்தெந்த மாநிலங்களுடன் ஆலோசனை?
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட் மாநிலங்களுடன் ஆலோசனை உத்தரப்பிரதேசம், பீகார், சிக்கிம், மேற்குவங்க முதலமைச்சர்களுடன் காணொலியில் மீட்டிங்..!

லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர்களுடன் ஆலோசிக்கும் அமித்ஷா.