13 
சற்றுமுன்

வெளியிட முடியாது.. கன்னட அமைப்பினருக்கு வேல்முருகன் எச்சரிக்கை!

தமிழில் இருந்து தோன்றியது கன்னடம் என்ற கமல் பேச்சிற்கு தவாக தலைவர் வேல்முருகன் ஆதரவு.

Srini Vasan

தமிழில் இருந்து தோன்றியது கன்னடம் என்ற கமல் பேச்சிற்கு தவாக தலைவர் வேல்முருகன் ஆதரவு.

கர்நாடகாவில் தக் லைப் படத்தை வெளியிடாவிட்டால் தமிழகத்தில் கன்னட படங்களை வெளியிட முடியாது.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்புகளுக்கு வேல்முருகன் பகிரங்க எச்சரிக்கை.

தமிழா, சமஸ்கிருதமா என்றால், சமஸ்கிருதத்தை ஆதரிப்பார்கள் கன்னடர்கள் வேல்முருகன்.

வடவரா தமிழரா என்றால், வடவரை ஆதரிப்பார்கள் கன்னடர்கள்.

தமிழர் எதிர்ப்பு அரசியல்தான் கர்நாடகத்தின் பொதுவான அரசியல்.

வடவர்மேல் அன்பு செலுத்துவார்கள் கன்னடர்கள்; தமிழர்களை பகைவராகப் பார்ப்பார்கள் - வேல்முருகன்.