அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவு.
இடைக்கால தடை விதிக்கக்கூடாது என தமிழ்நாடு அரசு சார்பில் கடும் எதிர்ப்பு.
பல்கலைகழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம்.