55 
சற்றுமுன்

துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் ராஜினாமா..

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தங்கர் ராஜினாமா.

Web Team

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தங்கர் ராஜினாமா.

உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜகதீப் தங்கர் ராஜினாமா.

மருத்துவர்கள் அறிவுரையை கருத்தில் கொண்டு பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு.