vijay 
சற்றுமுன்

விஜய் மக்கள் சந்திப்பு - மாற்று திட்டம்

காஞ்சிபுரம், ஜேப்பியார் கல்வி வளாக உள் அரங்கில் மக்கள் சந்திப்பு

Web Team

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக உள் அரங்குகளில் மக்கள் சந்திப்பை நடத்த, தவெக தலைவர் விஜய் முடிவு.
நாளை முதல் காஞ்சிபுரத்தில் இருந்து மக்கள் சந்திப்பை தொடங்க உள்ளதாக தகவல்.