TVK Vijay issue 
சற்றுமுன்

முதல் முறையாக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்

தமிழக பட்ஜெட்டுக்கான நிதியில் 30% முதலமைச்சருக்காக ஒதுக்கப்படுகிறது விஜய்.

Manigandan Raja

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் :

சைடு பாக்கெட்டில் நிதியை பதுக்காமல் திட்டங்களை நிறைவேற்றுவோம் நிதி இல்லை எனக் கூறி விட்டு பெண்களின் கணக்கில் ரூ.5000 வரவு வைக்கப்பட்டது எப்படி?

தமிழக பட்ஜெட்டுக்கான நிதியில் 30% முதலமைச்சருக்காக ஒதுக்கப்படுகிறது விஜய்.