வில்லிவாக்கம் வந்ததும் வேனை நிறுத்த சொல்லி ரோட்டில் இறங்கிய விஜய்
விஜய் வாகனத்தை விட்டு கீழே இறங்கி வந்து வாக்குசேகரித்துவிட்டு மீண்டும் புறப்பட்டார் விஜய்.
Manigandan Raja
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை திரண்டிருந்த கூட்டத்திற்கு மத்தியில் நடந்து சென்று வாக்குசேகரித்து வருகிறார் விஜய் வாகனத்தை விட்டு கீழே இறங்கி வந்து வாக்குசேகரித்துவிட்டு மீண்டும் புறப்பட்டார் விஜய்.