Who is that sir 
சற்றுமுன்

யார் அந்த சார்? - அரசு தரப்பு விளக்கம்...!

ஞானசேகரனின் போன் பிளைட் மோடில் இருந்தது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது யார் அந்த சார்?

Web Team

ஞானசேகரனின் போன் பிளைட் மோடில் இருந்தது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம்.

கடுமையாக தாக்குதல் - 7 ஆண்டுகள்

தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல் - 3 ஆண்டுகள்

ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது - அரசு தரப்பு.