Women safety dhuarai murugan 
சற்றுமுன்

பெண்கள் பாதுகாப்பு - துரைமுருகன் பதில்..!

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சட்டப்பேரவையில் பாஜக MLA வானதி குற்றச்சாட்டு.

Srini Vasan

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சட்டப்பேரவையில் பாஜக MLA வானதி குற்றச்சாட்டு.

ராமாயணத்திலேயே பெண்களை தூக்கி சென்றுவிட்டார்கள் என அமைச்சர்  துரைமுருகன் பதில்.

வாரணாசியில் 23 பேர் சேர்ந்து பெண்ணை வன்கொடுமை செய்திருக்கிறார்கள்  எல்லா இடத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருப்பார்கள் - துரைமுருகன்