78 
news

1 மணி நேரமாக வட்டமடிக்கும் விமானம்..

திருச்சி விமான நிலையத்தில் 18 ஆம்புலன்ஸ்களும் மருத்துவக் குழுக்களும் தயார் நிலை விமானத்தில் 141 பயணிகளும் விமான குழுவினரும் உள்ள நிலையில் தரையிறக்க முயற்சி ஹைட்ராலிக் கோளாறு காரணமாக சக்கரங்கள் உள்ளிழுக்கப்படவில்லை என தகவல்

Srini Vasan

திருச்சி விமான நிலையத்தில் 18 ஆம்புலன்ஸ்களும் மருத்துவக் குழுக்களும் தயார் நிலை

விமானத்தில் 141 பயணிகளும் விமான குழுவினரும் உள்ள நிலையில் தரையிறக்க முயற்சி

ஹைட்ராலிக் கோளாறு காரணமாக சக்கரங்கள் உள்ளிழுக்கப்படவில்லை என தகவல்

சுமார் 1 மணி நேரமாக விமானம் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருப்பதால் பதற்றம்