16 
news

+1 கணினி அறிவியல் தேர்வு - முக்கிய அறிவிப்பு

+1 கணினி அறிவியல் தேர்வில் 24ஆவது கேள்வியை அட்டென்ட் செய்திருந்தாலே 2 மதிப்பெண்கள்

Srini Vasan

+1 கணினி அறிவியல் தேர்வில் 24ஆவது கேள்வியை அட்டென்ட் செய்திருந்தாலே 2 மதிப்பெண்கள்,

கேள்வி தவறாக கேட்கப்பட்டதால் எந்த பதிலை எழுதி இருந்தாலும் மதிப்பெண் வழங்க உத்தரவு,

தவறான கேள்விக்கு எந்த பதிலை எழுதி இருந்தாலும் மதிப்பெண் -தேர்வுத்துறை அறிவிப்பு.