22 
news

மகா கும்பமேளாவுக்கு சென்ற 10 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் பலி, மகாகும்பமேளாவுக்கு சென்றவர்களின் கார் பேருந்து மீது மோதி விபத்து, விபத்தில் காரில் பயணித்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்,

Srini Vasan

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் பலி,

மகாகும்பமேளாவுக்கு சென்றவர்களின் கார் பேருந்து மீது மோதி விபத்து,

விபத்தில் காரில் பயணித்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்,

பிரயாக்ராஜ் - மிர்ஷாபூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது விபத்து.

உயிரிழந்த 10 பேரும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட தகவல்.