11 
news

1000 நக்சலைட்டுகள் சுற்றிவளைப்பு..! இந்திய ராணுவம் அதிரடி

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரேநேரத்தில் 20,000 வீரர்களுடன் நக்சல் ஒழிப்பு நடவடிக்கை

Srini Vasan

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரேநேரத்தில் 20,000 வீரர்களுடன் நக்சல் ஒழிப்பு நடவடிக்கை,

பிஜாபூர் பகுதியில் 1,000 நக்சலைட்டுகளை வீரர்கள் சுற்றிவளைத்திருப்பதாக தகவல்,

5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை -1000 பேரை சுற்றிவளைத்து வைத்திருப்பதாக தகவல்,

3 மாநிலங்களில் இருந்து பாதுகாப்புப் படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,

அடுத்த ஆண்டு மார்ச்-க்குள் நக்சல்கள் ஒழிக்கப்படுவார்கள் என அண்மையில் அமித்ஷா உறுதி.