18 
news

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்... 4,113 மையங்களில் தேர்வு எழுதும் 9,13,084 பேர்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது.

Srini Vasan

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது.

12 ஆயிரத்து 487 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 86 ஆயிரத்து 970 மாணவர்கள் உள்ளிட்ட 9 லட்சத்து 13 ஆயிரத்து 84 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

4 ஆயிரத்து 113 தேர்வு மையங்களில் நடைபெறும் தேர்வை கண்காணிக்க 48 ஆயிரத்து 500 ஆசிரியர்களும்,

தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்க 4 ஆயிரத்து 800 பறக்கும் படையினரும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.