26 
news

11ஆவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர்.. பெங்கால் - பெங்களூரு போட்டி டிராவில் முடிந்தது

11ஆவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்றைய லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது.

Srini Vasan

11ஆவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்றைய லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது.

கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எப்.சி. - பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.

தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் பெங்கால் அணி ஒரு கோல் அடித்தது.

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதியில் பெங்களூரு அணி பதில் கோல் அடித்தது