1 (1) 
news

12ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் - தேதி அறிவிப்பு

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத்தேர்வு தேதி அறிவிப்பு

Srini Vasan

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத்தேர்வு தேதி அறிவிப்பு,

ஜூன் 25-ம் தேதி முதல் துணைத்தேர்வுகள் தொடங்கும் என அறிவிப்பு,

துணைத்தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணை நாளை வெளியிடப்படும் என அறிவிப்பு,

மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவே துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.