modi 
news

16ஆவது நிதிக்குழு அறிக்கை குடியரசுத்தலைவரிடம் தாக்கல்

அர்விந்த் பனகாரியா தலைமையிலான 16ஆவது நிதிக்குழு பிரதமர் மோடியை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Web Team

அர்விந்த் பனகாரியா தலைமையிலான 16ஆவது நிதிக்குழுவின் பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த நிதிக்குழுவினர், 16ஆவது நிதிக்குழுவின் பரிந்துரை அறிக்கைகளை சமர்பித்தனர். ஏப்ரல் 2026 முதல் அடுத்த 5 ஆண்டு காலத்துக்கு மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே வரி வருவாய் பகிர்வுக்கான வழிமுறைகள் குறித்த பரிந்துரை அறிக்கைகளை சமர்பித்தனர்.