15 
news

கிணற்றுக்குள் கிடந்த 17 கிலோ தங்க மூட்டை.. - உடைந்த 1 வருட மர்மம்..

கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற எஸ்பிஐ வங்கி கொள்ளை சம்பவம்

Srini Vasan

கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற எஸ்பிஐ வங்கி கொள்ளை சம்பவம்,

வங்கி லாக்கரில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.13 கோடி மதிப்பிலான நகைகளை மீட்ட போலீசார்,

ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ நகைகள் மீட்பு - கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது.