4 
news

19 பேர் தேர்வு எழுத முடியாது.. மாணவர்கள் அதிர்ச்சி

பட்டுக்கோட்டையில் 10-ம் வகுப்பு பயிலும் 19 மாணவர்கள் தேர்வெழுத முடியாது, சிபிஎஸ்சி பள்ளியில் படித்த மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை, அங்கீகாரம் பெறாமலே சிபிஎஸ்சி பள்ளி என கூறி நடத்தி வந்ததாக குற்றச்சாட்டு.

Srini Vasan

பட்டுக்கோட்டையில் 10-ம் வகுப்பு பயிலும் 19 மாணவர்கள் தேர்வெழுத முடியாது,

சிபிஎஸ்சி பள்ளியில் படித்த மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை,

அங்கீகாரம் பெறாமலே சிபிஎஸ்சி பள்ளி என கூறி நடத்தி வந்ததாக குற்றச்சாட்டு,

NIOS எனப்படும் ஓபன் ஸ்கூலில் 8-ம் வகுப்பு தேர்வெழுதி வெற்றி பெற வேண்டும்.