16 
news

சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று

சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி, காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளுடன் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு HMPV. குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி.

Srini Vasan

சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி,

காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளுடன் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு HMPV.

குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி.