2 
news

வனப்பகுதியில் சண்டையிட்டு கொண்ட 2 காட்டு யானைகள் சண்டையில் ஒரு யானை பலத்த காயம்; நடக்க முடியாமல் தவிப்பு

கேரளாவின் இடுக்கி மாவட்டம் சின்னகானல் காட்டுக்குள் இரண்டு யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில், பலத்த காயமடைந்து நடக்க முடியாத யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து

Srini Vasan

கேரளாவின் இடுக்கி மாவட்டம் சின்னகானல் காட்டுக்குள் இரண்டு யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில், பலத்த காயமடைந்து நடக்க முடியாத யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். கூடுதல் விபரங்களுடன் இணைகிறர் செய்தியாளர் பாலாஜி