8 
news

2025 ஐபிஎல்: 74 போட்டிகள் மட்டுமே நடைபெறும்.. ஐசிசி தொடர்கள் அதிகம் வருவதால் நடவடிக்கை

2025 ஐபிஎல் தொடரில் 84 போட்டிகள் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது பிசிசிஐ 74 போட்டிகள் மட்டுமே நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Srini Vasan

2025 ஐபிஎல் தொடரில் 84 போட்டிகள் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது பிசிசிஐ 74 போட்டிகள் மட்டுமே நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்-ல் விளையாடவுள்ளதால் அதை கருத்தில் கொண்டே, ஐபிஎல் தொடரில் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டாம் என்ற முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.

c