New Project (21) 
news

கனடா நாடாளுமன்ற தேர்தலில் சீக்கியர்கள் 22 பேர் வெற்றி... லிபரல், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி

கனடா நாடாளுமன்ற தேர்தலில் சீக்கியர்கள் 22 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

Srini Vasan

கனடா நாடாளுமன்ற தேர்தலில் சீக்கியர்கள் 22 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இத்தேர்தலில், மார்க் கார்னி தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது.

மேலும் இதில் லிபரல் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்டு 22 சீக்கியர்கள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.