Indians arrive from Iran 
news

ஈரானில் இருந்து மேலும் 290 இந்தியர்கள் வருகை... வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே என முழக்கம்

ஆபரேஷன் சிந்து மூலம் ஈரானில் இருந்து பத்திரமாக தாயகம் திரும்பிய இந்தியர்கள், உணர்ச்சி வசப்பட்டு வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே என முழக்கம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Web Team

ஆபரேஷன் சிந்து மூலம் ஈரானில் இருந்து பத்திரமாக தாயகம் திரும்பிய இந்தியர்கள், உணர்ச்சி வசப்பட்டு வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே என முழக்கம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஈரானில் சிக்கித் தவித்த 290 இந்தியர்கள், சிறப்பு விமானம் மூலம் நள்ளிரவு 12.30 மணிக்கு டெல்லியை வந்தடைந்தனர்.