32 
news

2 ஆவது முறை சம்மன் - கைதாவாரா சீமான்?

வளசரவாக்கம் காவல் நிலைய போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் ஆஜாராகாத சீமான், நடிகை அளித்த திருமண மோசடி புகாரில் சீமானை கைது செய்ய போலீசார் திட்டம் என தகவல்.

Srini Vasan

வளசரவாக்கம் காவல் நிலைய போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் ஆஜாராகாத சீமான்,

நடிகை அளித்த திருமண மோசடி புகாரில் சீமானை கைது செய்ய போலீசார் திட்டம் என தகவல்,

விசாரணைக்கு ஆஜராகும்படி சீமானுக்கு இரண்டாவது முறையாக வளசரவாக்கம் போலீசார் சம்மன்.