33 
news

டெஸ்ட் கிரிக்கெட்டில் 300வது விக்கெட்.. ரவீந்திர ஜடேஜா

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்ல தனது 300வது விக்கெட்ட வீழ்த்தியிருக்காரு. வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்லையே இந்த மைல்கல்ல ஜடேஜா எட்டுவாருனு எதிர்பார்க்கப்பட்ட நிலையில ரெண்டாவது டெஸ்ட்ல 1 விக்கெட்ட வீழ்த்தியதன் மூலம் தனது 300வது விக்கெட்ட வீழ்த்தியிருக்காரு ஜடேஜா.

Srini Vasan

இதன் மூலம் டெஸ்ட்ல 300 விக்கெட்டுகள வீழ்த்திய 7வது இந்திய வீரர் அப்படிங்குற பெருமைய பெற்றிருக்காரு ஜடேஜா.