29 
news

40 கேள்விகள் கேட்டாங்க.. தெரிந்த உண்மையை கூறினேன் .. சுதாகரன் பேட்டி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சுதாகரனிடம் சிபிசிஐடி விசாரணை

Srini Vasan

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சுதாகரனிடம் சிபிசிஐடி விசாரணை,

தெரிந்த உண்மைகளை சிபிசிஐடி போலீசாரிடம் கூறினேன் - சுதாகரன்,

சிபிசிஐடி விசாரணையில் 40 கேள்விகள் கேட்கப்பட்டதாக சுதாகரன் பேட்டி,

கேட்ட கேள்விகளுக்கு, எனக்கு தெரிந்த உண்மைகளை கூறினேன்,

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரனிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணை நிறைவு.