erode 
news

வன்கொடுமை வழக்கு, குற்றவாளிக்கு 40 ஆண்டு சிறை

14 வயது சிறுமி 4 மாத கர்ப்பம், DNA டெஸ்டில் வெளிவந்த உண்மை, ஈரோடு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Web Team

14 வயது சிறுமி நான்கு மாதம் கர்ப்பம்... மருத்துவர்கள் கூறியதை கேட்டு அதிர்ந்து போய் நின்ற உறவினர்கள்...
2 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்த வழக்கு... போக்சோவில் கைதான நபருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை... நடந்தது என்ன?