13 
news

ஒரு டிக்கெட் 4000 ரூபாயா? பயணிகளை பயமுறுத்தும் ஆம்னி பஸ் கட்டணம்..

பொங்கல் விழா முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப காத்திருக்கும் மக்கள், ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பன்மடங்கு உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி, நெல்லை, குமரியில் இருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.4000 கட்டணம் நிர்ணயம் என புகார்,

Srini Vasan

பொங்கல் விழா முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப காத்திருக்கும் மக்கள்,

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பன்மடங்கு உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி,

நெல்லை, குமரியில் இருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.4000 கட்டணம் நிர்ணயம் என புகார்,

வழக்கமான நாட்களை விட, 4 மடங்கு அதிக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக புகார்,

1800 425 6151, 044-24749002, 044-26280445, 044- 26281611 என்ற எண்களில் புகார் அளிக்கலாம்.