11 
news

ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 46 பேர் பலி.. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து என தகவல்.. விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவு

சூடானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்ததில் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Srini Vasan

சூடானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்ததில் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட விபத்தில் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படும் நிலையில், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.