உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற தமிழகத்தின் குகேஷுக்கு ரூ.5 கோடி பரிசு, வீரர் குகேஷுக்கு ரூ.5 கோடி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு,
Srini Vasan
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற தமிழகத்தின் குகேஷுக்கு ரூ.5 கோடி பரிசு,
வீரர் குகேஷுக்கு ரூ.5 கோடி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு,
சாம்பியன் பட்டம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் குகேஷ் - முதல்வர்.