37 
news

51-வது தலைமை நீதிபதி.. குடியரசு தலைவர் உத்தரவு!

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம். சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமித்தார் குடியரசுத் தலைவர். தலைமை நீதிபதியாக நவம்பர் 11, 2024ல் பொறுப்பேற்க உள்ளார் நீதிபதி சஞ்சீவ் கன்னா. தற்போதைய தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பின்னர் நியமனம்.

Srini Vasan

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம்.

சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமித்தார் குடியரசுத் தலைவர்.

தலைமை நீதிபதியாக நவம்பர் 11, 2024ல் பொறுப்பேற்க உள்ளார் நீதிபதி சஞ்சீவ் கன்னா.

தற்போதைய தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பின்னர் நியமனம்.