Turkey 
news

துருக்கியில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்... நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டடங்கள்

துருக்கியில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

Web Team

துருக்கியில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

ஒருவர் உயிரிழந்த நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கி 29 பேருக்கும் மேற்பட்டோர் கயமடைந்துள்ளதாகவும்,

மாயமானவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.