24 
news

70 கோடி பார்வைகளை கடந்த அரபிக் குத்து பாடல்... விஜயின் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் சாதனை

விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து' வீடியோ பாடல் யூடியூபில் 70 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

Srini Vasan

விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து' வீடியோ பாடல் யூடியூபில் 70 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன், விடிவி.கணேஷ், ரெடின்கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.