gold 
news

ஒரு சவரன் தங்கம் ரூ.94,400, ஒரு கிராம் வெள்ளி ரூ.182

சென்னையில், இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ரூ.1,600 உயர்வு.

Web Team

சென்னையில், இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்வு.
ஒரு சவரன் 94,400 ரூபாய்க்கு விற்பனை.
வெள்ளியின் விலை, ஒரு கிராமுக்கு 9 ரூபாயும், கிலோவுக்கு 9,000 ரூபாயும் உயர்ந்தது.
ஒரு கிலோ வெள்ளி, ஒரு லட்சத்து 82,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.