02 
news

54 வயது நபர் இளைஞர் எனக் கூறுகிறார்.. ராகுல் காந்தி குறித்து அமித்ஷா கிண்டல்

54 வயதான நபர் தன்னை இளைஞர் என்று கூறிக்கொண்டு கையில் அரசமைப்புச் சட்ட புத்தகத்துடன் சுற்றிக் கொண்டிருக்கிறார் ராகுல்காந்தி குறித்து அமித்ஷா கிண்டலடித்துள்ளார்.

Srini Vasan

54 வயதான நபர் தன்னை இளைஞர் என்று கூறிக்கொண்டு கையில் அரசமைப்புச் சட்ட புத்தகத்துடன் சுற்றிக் கொண்டிருக்கிறார் ராகுல்காந்தி குறித்து அமித்ஷா கிண்டலடித்துள்ளார்.

மேலும் அரசமைப்புச் சட்டத்தை திருத்துவதை அனுமதிக்கும் பிரிவு அரசமைப்புச் சட்டத்திலேயே உள்ளது எனவும் ராகுலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.