gold rate 
news

இதுவரை இல்லாத பேரிடி

இன்று இந்தியாவையே திரும்பி பார்க்கவிட்ட தங்கம் விலை

Manigandan Raja

சென்னையில் புதிய உச்சத்தை எட்டிய ஆபரணத் தங்கத்தின் விலை
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 760 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை
சென்னையில் கிராமுக்கு 220 ரூபாய் அதிகரித்த ஆபரணத் தங்கம்
ஒரு கிராம் 13,120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது
ஒரு கிராம் தங்கம் ரூ.13,120
சென்னையில் கிலோவுக்கு 12,000 ரூபாய் விலை உயர்ந்த வெள்ளி
கிராமுக்கு 12 ரூபாய் அதிகரித்து 287 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 87,000 ரூபாய்க்கும் விற்பனை