thiruppur 
news

பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து.. பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

திருப்பூர் ஜி.என். கார்டன் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

Srini Vasan

திருப்பூர் ஜி.என். கார்டன் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.