தமிழக கேரளா எல்லையில் உள்ள பரம்பிக்குளம் அணையில் படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகளை கண்டு யானை கூட்டம் ஓட்டம் பிடித்த வீடியோ வெளியாகி உள்ளது.
அணையின் கரையோரத்தில் குட்டிகளுடன் யானை கூட்டம் நின்று கொண்டிருந்தது.
அப்போது, அணையில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற படகு வருவதை கண்ட யானை கூட்டம் அங்கிருந்து ஓடி அடர் பகுதிக்குள் மறைந்த து.