தகாத உறவால் முடிந்த வாழ்க்கை, தாயின்றி தவிக்கும் 2 குழந்தைகள்
காதலனுடன் ஹோட்டலில் ரூம் போட்டு... ஆத்திரத்தில் காதலன் செய்த பயங்கரம்
Web Team
பஞ்சாப் மாநிலம், லூதியானா... ஹோட்டல் அறையில் இருந்து வீசிய துர்நாற்றம். கதவை திறந்து பார்த்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி. அறைக்குள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த பெண். பெண்ணை கத்தியால் குத்திக் கொன்றது யார்? கொலையாளி சிக்கியது எப்படி? நடந்தது என்ன?