weather 
news

அதீத பவருடன் உருவான புது சிஸ்டம்

தமிழகம் தான் குறியா?

Web Team

வலுவடைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தம்
வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது
நாளை மறுநாள் காலைக்குள்ளாக மேற்கு-வடமேற்காக நகரும் என எதிர்பார்ப்பு