delhi 
news

ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்க கோரும் தீர்மானம்

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தில் 120க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையொப்பம்

Web Team

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தில் 120க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையொப்பம்
பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் முன்னிலையில் தீர்மானத்தை மக்களவை சபாநாயகரிடம் வழங்கிய திமுக எம்.பி.க்கள்