gold 
news

ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,000

ஒரு கிராம் தங்கம் ரூ.12,750

Manigandan Raja

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைவு
ஒரு பவுன் ஒரு லட்சத்து 2,000 ரூபாய்க்கு விற்பனை
சென்னையில் கிராமுக்கு 50 ரூபாய் குறைந்த ஆபரணத் தங்கம்
ஒரு கிராம் 12,750 ரூபாய்க்கு விற்கப்படுகிறது
சென்னையில் கிலோவுக்கு 5,000 ரூபாய் விலை குறைந்த வெள்ளி
ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 272 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 72,000 ரூபாய்க்கும் விற்பனை