20 
news

புனித வெள்ளியை ஒட்டி சிறப்பு திருப்பலி... ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை

இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட தினத்தை நினைவு கூரும் புனித வெள்ளியன்று, தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடை பெற்றது.

Srini Vasan

இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட தினத்தை நினைவு கூரும் புனித வெள்ளியன்று, தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடை பெற்றது.

இயேசுபிரான் போல சிலுவையில் சுமந்தபடி ஊர்வலம் நடைபெற்ற நிலையில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.