முன்னாள் அமைச்சர் KT ராஜேந்திரபாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு. விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. குற்றப்பத்திரிக்கையை விரைவாக தாக்கல் செய்யாததால் சிபிஐயிடம் ஒப்படைக்க ஆணை.
Srini Vasan
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு.
விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
குற்றப்பத்திரிக்கையை விரைவாக தாக்கல் செய்யாததால் சிபிஐயிடம் ஒப்படைக்க ஆணை.