19 
news

60 ஆயிரம் லிட்டர் பெட்ரோலை ஏற்றிச் சென்ற லாரி.. லாரி விபத்துக்குள்ளாகி சாலையில் பாய்ந்த பெட்ரோல்.. டேங்கர் திடீரென வெடித்து சிதறியதில் 70 பேர் பலி

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்து வெடித்து சிதறியதில், 70 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Srini Vasan

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்து வெடித்து சிதறியதில், 70 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

60 ஆயிரம் லிட்டர் பெட்ரோலை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மக்கள்,

சாலையில் வீணாக பாய்ந்தோடிய பெட்ரோலை பிடித்து செல்வதற்காக குவிந்த போது டேங்கர் வெடித்து சிதறியது.