33 
news

கருக்கலைப்பு - மருத்துவமனையில் விசாரிக்க முடிவு

சீமானால் கர்ப்பமடைந்து பல முறை கருக்கலைப்பு செய்ததாக நடிகை புகார், கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் மருத்துவமனைகளில் நேரில் விசாரிக்க போலீசார் முடிவு, சீமானுக்கு ஆதரவாக நடிகையை மிரட்டியதாக கூறப்படும் ஹரிநாடாரிடமும் விசாரிக்க முடிவு.

Srini Vasan

சீமானால் நடிகை கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் மருத்துவமனையில் விசாரிக்க முடிவு,

சீமானால் கர்ப்பமடைந்து பல முறை கருக்கலைப்பு செய்ததாக நடிகை புகார்,

கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் மருத்துவமனைகளில் நேரில் விசாரிக்க போலீசார் முடிவு,

சீமானுக்கு ஆதரவாக நடிகையை மிரட்டியதாக கூறப்படும் ஹரிநாடாரிடமும் விசாரிக்க முடிவு.